12 August 2015


தமிழீழம் ஆதரவு தேடுபவர்கட்கு கொசோவோ பற்றிய ஒரு பாடம்
ஷேனாலி வாடுகே, இலங்கை 

உலகம் பூராவும் வாழ் தமிழர் தொகை 7.6 கோடியாகும். பிரித்தானியர் தமிழரை உலகம் பூராக உள்ள நாடுகளுக்கு ஒப்பந்த உறுதி முறி கூலிகளாக நாடு கடத்தினர். முடிவில் தமிழ் மக்கள் பிரித்தானியருக்கு ஆர்வப் பற்றுடைய அடிமைகளாக வாழ்ந்தனர்.

அளவிற்கு ஒத்துவராத சந்தர்பங்களும் தனிச்சளிகைகளும் தமிழர்கள் தாங்கள் மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என மனதளவில் நம்பத்தொடங்கினார்கள், நம்புகின்றார்கள். இப்படிப்பட்ட மூட நம்பிக்கைதான் தங்களுக்கொரு தனி நாடு வேணுமென்ற கொள்கை முளை விட தொடங்கியது.

உடல் ரீதியாக இலங்கையில் இருபது லட்சம் தமிழர் வாழ்ந்து வருகின்றார்கள். 7.2 கோடி தமிழர்கள் தமிழ் நாட்டில் வாழுகின்றார்கள். தமிழகத்தில் 99 விழுக்காடு தமிழர், தமிழ் மொழி, இந்து சமயம். மொத்தத்தில் சுய நிர்ணயத்திற்கு எல்லா கலவைகளும் இங்கு உண்டு. இதை பிரித்தானியர் இந்தியாவோடு சேர்த்து இந்தியாவாக்கினார்கள். இந்த வியாக்கியானத்தை வைத்து தமிழகம் பிரிவினை கேட்டார்கள். ஆனால் இந்தியா என்ன செய்தார்கள்? தங்களுடைய தலையிடியை புலிகள் என்ற பயங்கரவாதிகளை உருவாக்கி தனி நாட்டு கோரிக்கை தலையிடியை இலங்கைக்கு தள்ளிவிட்டார்கள்.

மேற்கத்திய முதலாளித்துவ நாட்டின் புது கொள்கை புது தனி நாடுகளை உருவாக்குவதுதான். கொசோவோ என்ற நாடு 2008ம் ஆண்டு உதயமாகியது. மேற்கின் சமீபத்திய முயற்சி தமிழீழம் எனும் நாடு. ஆனால் தமிழ் மக்கள் இதில் கருத்தூன்றிய பாடங்கள் படிக்க வேண்டும். தமிழர் இரண்டு, மூன்று ஆப்பு அறைகள் வரை கீழே இறங்கி வந்து ஈழம் என்பது, ஒரு பெரும் மனக்கிலேசமும் கையறு நிலை உணர்வையும் உண்டு படுத்தும் அச்சுறுத்தும் கனவு என்பதை கொசொவோ மக்கள் இன்று உணர்கின்றார்கள் என்பதை அறியவேண்டும்.

யுகோசுலோவியா என்ற நாடு ஏழு நாடுகளாக் பிரிக்கப்பட்ட்டது. குரோஎசியா, மொண்டேநேக்ரோ,சேபியா,சுலோவேனியா, போஸ்னியா, ஹெசாகோவினா, மக்கடோனியா, கொசோவோ.  கொசோவோ விற்கு சுதந்திரம் 2008  ஆம் ஆண்டு கிடைத்தது. கொசோவோவின் பிரதம மந்திரி ஹசிம் தாசி குற்றம் ஆக்க ஒன்று சேர்ந்திருக்கும் மக்கள் குழுவின் அங்கத்தவன் ஆவான். PDK எனும் பயங்கரவாத இராணுவ குழுவின் தலைவன் ஆவான். US, EU, ஐக்கிய நாடுகள் சபை இவனுக்கு ஆதரவு அளித்தார்கள், அளிக்கின்றார்கள்.

பிறப்புரிமை அறச்சாலை, உலக அளவிய சிந்தனைக் கூடங்களும் KLA-KDP க்குதான் ஆதரவை அளித்தார்கள். இவர்களின் குற்ற தொடர்புகளை மறந்தார்கள். சேபியன் நீதி மந்திரியின் (Vladan Batic) கூற்று:  பிரதம மந்திரி ஹசிம் தாசிக்கு எதிராக 40,000 பக்க குற்ற ஆதாரங்கள் உள்ளதாம். (Ref: Radio B92, Belgrade, 3rd July 2003).
சித்திரை 2000 ம் ஆண்டு அமெரிக்க  Secretary of State Madeleine Albright, ஹேக் பிரதான வழக்கறிஞ்சர் Carla del Ponte விடம் ஹசிம் தாசியை குற்ற பட்டியலில் இருந்து நீக்கும் படி உத்தரவிட்டார். (Tanjug, 6 May 2000).
பின்பு காசிம் தாசிக்கேதிராக அளவிய போர் குற்ற ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறி, குற்றம் சுமத்த முடியவில்லை என்று விட்டார்கள்.

மதிலின் ஆல்பிரிட்டும்  தாசியும்

பொய்யும் பிரட்டும் யுகோசுலோவியவை சிதைவடையசஂஂஂ  செய்தது. ஒரு சில அமேரிக்க முதலாளிகளை மேலும் பணக்காரர்களாக்குவதற்கு இம் முயற்சி நன்றாக கூடியது.

இழப்பீடுகள் நடந்த பின்பும்  அவற்றை திருத்த முடியாத காலகட்டத்தில்தான் உண்மைகள் வெளி வர தொடங்குகின்றன.


Jonathan Dimbleby யின் 2000 ம் ஆண்டின் கூற்றின் படி ஊடகங்கள் US/NATO ஆதரவாக பொய் உரைத்தார்கள். ஊடகங்கள்  Kosovar Albanians இனப்படுகொலை என்று பொய் பரப்பினார்கள்.

US/NATO ஊடகங்களை பாவித்து இனப்படுகொலை என்று கூறி உலகத்தை நம்ப வைத்தார்கள். இதுவரை  2000 பிணங்கள்தான் கிடைக்கப்பெற்றன. தமிழர்களின் 40,000 to 125,000 மக்கள் காணவில்லை என்று ஒருவருடைய பெயரையும் குறிப்பிடாமாமல் கூறும் கூற்று எப்படி உண்மையாக முடியும்.

அதே கூ ட்டம் இன்று இலங்கைக்கு எதிராக உண்மையல்லாத குற்றங்களை கொண்டு வருகின்றார்கள்.

கோசோவில் 90 விழுக்காடு மக்கள்  அல்பேனியர். 1999ம் ஆண்டு சேபியர்கள் கொசொவைவிட்டு அகற்றப்பட்டார்கள். ஆனால் எல்லோரும் செல்லவில்லை. 100,000 சேபியர்கள் இருந்தார்கள்.

சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் புலிகளால் வடக்கிலிருந்து விரட்டி அடிக்கப் பட்டார்கள்.  உலகம் என்ன செய்தது.

இன்றைய கொசோவின் நிலைமை

·         18 லட்சம் கொசோவோ மக்களில் அரைவாசி மக்கள் 25 வயது அல்லது அதைவிட குறைவு.  வேலை தேடும் 30,000 மக்களில் 8000 பேருக்குத்தான் வேலை கிடைக்கும்.
·         192 நாடுகளில் 75 நாடுகள்தான் கொசோவோ வின் சுதந்திரத்தை அங்கிகரித்திருக்கின்றார்கள்.
·         UN Resolution 1244 தீ ர்மானத்தை ரஷ்யா இல்லாதொழிக்க ஆதரவு தரவில்லை. இது செர்பியாவின் எல்லை ஒருமைப்பாட்டை ஆதரிக்கின்றது.
·         சர்வதேச தனிமை: ஆப்கானிஸ்தான் கடவு சீட்டு வைத்திருப்பவர்கள்  22 நாட்டு எல்லைகளை தாண்ட முடியும். ஆனால் கொசோவோ மக்கள் துருக்கி, அல்பானியா, மொடேநேக்ரோ, மகடோனியா,ஹைட்டி நாட்டு எல்லைகளைத்தான் தாண்ட முடியும்.
·         வேலை இல்லா திண்டா ட்டம் கொசோவோ வில் 45%.
·         கொசோவோ நாட்டின் அரை வாசி மக்கள் பிச்சை சம்பளமான ஒரு நாளுக்கு $2ஓடுதான் வாழுகின்றார்கள்.
·         கொசோவோ வின் பொருளாதாரம் சீர்கெட்டிருக்கின்றது. கொசோவோ நாட்டின் ஒன்றுமே வெளி நாடுகளில் அங்கீகரிக்கப்படவில்லை. ராஜிய தூ தரகம் இல்லாததால்.
·         $200 மிலியன் இறக்குமதி செர்பியா, போஸ்னியா நாடுகளில் இருந்துதான். ஆனால் ஏற்றுமதி இல்லை.
·         மேற்கத்திய நாடுகள் கொசோவோ நாட்டின் நட்பு நாடல்ல. ஐரோப்பிய நாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்கள் மேலதிக வரி அறவிடப்படுகின்றது. மேற்கத்திய நாடுகளுக்கு வியாபாரமும் லாபமும்தான் முக்கியம்.
·         கொசோவோ நாட்டிற்கு தொலை பேசி குறியீடோ அஞ்சல் சேவையோ இல்லை. கைத்தொலை பேசி ச்லோவானியா, மொனாகோ நாட்டின் ஊடாக சேவையில் அதிக செலவோடு நடக்கின்றது.
·         கொசோவோ நாட்டிற்கு இணையதள விலாசம் இல்லை. இதனால் அதிக விடயங்கள் பாதிக்கப்படுகின்றது.
·         கொசோவோ நாட்டின் விளையாட்டு வீ ரர்கள் சர்வதேச விளையாட்டில் பங்கெடுக்க முடியாது.
·         கொசோவோ நாடு தனியார்மயமாக்கப்படுகின்றது. மடலின் ஆல்பிரைட் கொசோவோவின் தொலை பேசி நிறுவனத்தை வாங்குவதற்கு முயற்சிக்கின்றார்.
·         கொசோவோ ஒரு விபச்சாரிகள் விடுதியும் மனித விற்பனை மையமாக்கப்படுகின்றது. இலங்கையின் வடக்கு பிரதேசத்தைப்போல.
·         U.S. இன் ராணுவ தளமொன்று கொசோவோ நாட்டில் நிறுவப்பட்டிருக்கின்றது. இதுதான் பெரிய தளம். கொசோவோ நாட்டிற்கு விடுதலை என்றால் 17,000 UN படை எதற்கு.
ஈழம் மேற்கத்திய ஆதிக்கத்தின், மூன்று நாட்டின் ஆசிய நுழைவு வாசலாக இருக்கும். Ref: http://www.lankaweb.com/news/items/2014/06/27/navi-pillai-appoints-martti-ahtisaari-bribed-by-albanian-mafia-to-deliver-kosovo-independence-to-investigate-sri-lanka/
கொசோவோவின் விடுதலை யாருக்கு தேவைப்பட்டது. யாருக்கு கிடைத்தது. யாருக்கு அதனால் லாபம். இலங்கை வாழ் வடக்கு தமிழர்கள் முக்கியமாக தங்களை கேட்கும் கேள்வி. தனி நாடு ஈழம் எனில் அம்மக்கள் மிகுதி இலங்கைக்குள் அனுமதி மறுக்கப்படும். கொசோவோ வைப்போல ஈழமும் தனிமைப்படுத்தப்படும். இலங்கை வடக்கு தமிழர்களுக்கு இது நடக்கும். இப்பொழுது அரசியல் நடத்தும் ரணில் விக்க்றேமசிங்க இந்தியாவிற்கு பாலம் அமைப்பதற்கு முயற்சிக்கின்றார். இது முடிவில் இந்தியாவின் ஊடுருவலும் சட்ட விரோத குடியேற்றமும்தான்.
மேற்கத்தின் இஸ்லாமிய தீவிரவாதமும் பிரிவினை விதைகளையும் விதைத்து மேற்கத்தியர் தங்களுடைய லாபத்தை தேடுகின்றார்கள்.
கொசோவோ ராணுவமும் புலிகளைப்போன்றதுதான். அரசியல் நடத்தும் கொசோவோவின் கட்சியும் இலங்கையைப்போன்று, புலிகளின் பிரதினிதித்துவ TNA போன்றத்துதான். புலம் பெயர் தமிழர்கள் வெளி நாட்டு கடவுசஂசீட்டுக்கள் வைத்திருக்கின்றார்கள். இலங்கை வாழ் தமிழர்கள் புலம் பெயர் தமிழர் சொல்வதை கேட்கவேண்டுமா?
தமிழர் கேட்கும் தனிநாடு, தமிழர்கட்கு வாழ்வளிக்கவல்ல. அவர்கள் மேற்குலக நாட்டின் செயற் திட்டத்திற்கு உதவி போகின்றார்கள். தமிழர்கள் ஒடுக்குமுறை, இன அழிப்பு இவற்றை தேவையில்லாமல் அதிக அளவில் பொய் கூறி வருகின்றார்கள். அமெரிக்க வல்லரசுக்கு வீண் துணை போகின்றார்கள்.