20 March 2018

தமிழகமும் மக்களின் நுண்ணறிவில்லாமையும்
அதனால் நிலவும் அரசியல் குழப்ப நிலையும்

கந்தர் பாலநாதன், ஆஸ்திரேலியா

தமிழகம் இந்திய நாட்டின் எல்லையினுள் இருப்பதால் ஓரளவு அபிவிருத்தி அடைந்திருக்கின்றது. இல்லையெனில் ஊழலின் தயவில் தமிழக மொத்த மந்திரிகளும் அதிகாரம் உள்ளவர்களும் கோடீஸ்வரராக ஆகி இருப்பார்கள். டெல்லியின் தயவிலும் அவர்களின் ஊக்கத்தினாலும் தமிழகம் ஓரளவிருக்கு அபிவிருத்தி அடைந்திருக்கின்றது. ராஜாஜி, காமராஜருக்கு பின் நேர்மையான மக்கள் தமிழகத்தை ஆளவில்லை.

பன்னீர்செல்வம்; இவர் யார்? தேனீர் கோப்பை கழுவி, பின் தேநீர் ஆற்றி, தேநீர் கடை வைத்து வயிற்றைக் கழுவியவர். இவருக்கு அறிவியல் எவ்வளவு என்றால், என்ன சொல்லமுடியும். மோடியின் காலில் விழுந்து வணங்கியவர். அடிமை. தினகரன் யார்? இவர்கள் எல்லோரையும் அரசியலுக்கு உள்வாங்கியது பணம்தான்.

இன்றோ, இவன் பல கோடிகளுக்கு சொந்தக்காரன். யார் பிழை? மந்தைக் கூட்டங்களாகிய மக்கள்தான். வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சொல்லி தமிழக மக்கள் இன்றும் அடிமைகளாக வாழ்கின்றார்கள்.
“ஜனநாயகமும் அதனை ஆளுகின்ற பணநாயகமும்” எனும் எமது கட்டுரையை படிக்கவும்: http://nrnmind.blogspot.com.au/2011/05/eaoo-e-uye-aaiuo-neay-ao-o-ay-oae-oayey.html

இன்றோ, எத்தனை மக்கள் அரசியலில் குதிக்கின்றார்கள். படிப்பறிவில்லாதவர்கள், ஊழலில் பரிசு பெற்றவர்கள், அரசியல் என்றால், கொலை, கொள்ளை என்று நினைப்பவர்கள், சாதிக்கட்சியின் பெயரால், அரசியல் செய்பவர்கள், இப்படி எத்தனையோ. ஜெயலலிதாவுக்கு ஒரு தரமும் இல்லாமல் அரசியல் நடத்தினார். அவரும் கொலை செய்யப்பட்டார். சசிகலாவுக்கு என்ன தரம் உண்டு, அரசியல் பேசுவதற்கு? ஜெயலலிதாவின்  பிணத்திற்கு இரண்டு காலும் இருந்ததா என்பதையே சொல்லமுடியாமல் தவிக்கின்றார்கள்.

வைகோ நாயுடு ; இவர் அரசியலுக்கு பிரவேசித்ததும், இவருடைய மூளைக்கோளாறு, இவரை தவறாக வழிநடத்தியது. ஈழப்பிரச்சனையை மத்தியமாக வைத்து பேசினால் அரசியலில் வெல்லலாம் என்று தவறான கணக்குப் போட்டார். தமிழகத்திலிருந்து டெல்லி நோக்கி எதிர்ப்பு தெரிவித்து மக்களையும் கூட்டிச் சென்றார். பிழையான வழி அவரை அரசியலிலிருந்து கூவம் சாக்கடைக்கு தூக்கிப்போட்டது. இன்றோ இவர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார். ஈழம் என்று கூக்குரல் இட்டார், சாக்கடையில் விழுந்தார். தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் முடிச்சு போடுபவர்கள், தமிழக அரசியலில் இருந்து கூவத்திற்கு எறியப்படுவார்கள்.

வியகாந்த்: இவர், ச.ம.உ., அதாவது சட்ட மன்ற உறப்பினர் ஆனதும், என்ன செய்தார். நாம் ஊடகங்களிலிருந்து அறிந்ததென்னவென்றால், இவர்  24  மணத்தியாலத்தில், அதிக நேரம் மது போதையில்தான் இருப்பாராம். இவரும் வெகு விரைவில் இருந்த இடம் தெரியாமல் போவார். விஜயகாந்திற்கும் அரசியலுக்கும் வெகுதூரம். பழையபடி திரையில் வில்லனாகவோ தந்தையாகவோ சென்றால் நல்லது. அது அவருக்கு சரியான உத்தியோகம்.

பா.மா.கா. தலைவர் ராமதாஸ். இவருக்கு சாதிதான் முக்கியம். அரசியலில் சாதித்துவம் செல்லாது, கூடாது. கலப்புத்திருமணத்தில் கொலை செய்யத்தூண்டினார். சாதி வெறி பிடித்தவர்கள் இருபத்தோராம் நூற்றாண்டில்  அரசியலில் தேறமாட்டார்கள். இவரும் சாக்கடையில்தான். வெகு விரைவில் மறைந்து விடுவார். சாதிக்கட்சி என்று கூறி அரசியலில் பதவிக்கு வரலாம் என்று நினைப்பவர்கள் இந்த இருபத்திஒராம் நூற்றாண்டில் இயலாது.

நெடுமாறன்: இவர் ஒரு அரசியல் கோமாளி. பிரபாகரன் என்று கூக்குரல் இட்டு, அரசியல் சுத்த சூனியம் ஆகிவிட்டது. இன்றும் இவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்று பிரச்சாரம் செய்பவர். முட்டாள்.

சீமான்: இவரை சிலருக்கு பிடிக்கும். ஆனாலும் இவரிடம் அதிக அளவு பிழைகள் உண்டு. மேடையில் பேசும்பொழுது, ஆவேசம், உக்கிரம், கோபம் அதிகம். இராஜதந்திரம் இல்லை. தந்திரோபாய யுக்தி  இல்லை. இன்றைய அரசியலில் சாணக்கியம் தேவை, ஷத்திரியம் அல்ல. இவரும் மேலதிகமாக ஈழம் என்று கூக்குரல் இடுகின்றார். அரசியலிலிருந்து எறிவதற்கு சாத்தியம் உண்டு. இன்றைய 21 ம் நுற்றாண்டு மக்கள் எல்லோரும் மூடர்கள் அல்ல. இவர் அரசியலில் வருவது தமிழக மக்களுக்கு சேவை செய்வதற்கா? அல்லது இலங்கை மக்களுக்கா? ஈழம் என்றொரு நாடு தீவில் இல்லை.

ரஜனிகாந்த் (Shivaji Rao Gaekwad) :
Quote: https://en.wikipedia.org/wiki/Rajinikanth
Upon completion of his school education, Rajinikanth continued to perform various jobs in the cities of Bangalore and Madras, including that of a coolie and carpenter, and finally ended up being recruited in the Bangalore Transport Service (BTS) as a bus conductor.

Satyanarayana Rao சிவாஜி ராவினுடைய சகோதரர். இவர்கள் தமது அரசியல் கட்சியின் பெயரால் தமிழ் மக்களை மைசூரிலில் அடித்து வதைத்தாக ஊடகங்கள் தெரிவித்தன. இவன் ஆந்திராவுக்கு சென்றால் தெலுங்கு, மராட்டிக்கு சென்றால் மராட்டி, வடக்கில் ஹிந்தி, கேரளாவில் மலையாளம். தமிழக மக்களுக்கு ஒரு சதம் என்றாலும் உதவி செய்திருப்பானா. வரலாற்றில், மராட்டி (சாளுக்கியர்) தமிழக மக்களை கொன்று குவித்தார்கள். ஏன், சிறிது காலத்திற்கு முன், தண்ணீர் கேட்டதற்கு பெங்களூரில் தமிழர் வாகனங்களை நொறுக்கினார்கள், கன்னடாக்காரர்கள். ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தானா?இப்போ மராட்டியன், தமிழகத்தை ஆளுவதற்கு, அரசியல் கட்சியின் பெயரில் மக்களை ஏமாற்றி பதவிக்கு வர முயற்சிக்கின்றான். தமிழக மக்களுக்கு, மானம், வெட்கம், ரோஷம், நேர்மை, நீதி, கடமை, கண்ணியம் என்பது என்னவென்றால், சிவாஜி ராவை அரசியலில் இருந்து சாக்கடைக்கு தூக்கி எறியவேண்டும். சிவாஜி ராவ் கட்சியில் அரசியலில் ஒருவன் தனும் வென்றால், தமிழர்கள் தமிழன் என்று சொல்வதை விட்டு, கோவணத்தோடு வலம் வரவேண்டும். ஏன்? தமிழன் என்பவன் மூடர்கள். தமிழர்கள் தாய்பாசம் இல்லாதவர்கள். இன்று ரஜனியின் குடும்பத்தார்கள் கோடிஸ்வரர்கள். எல்லோரும் சினிமாவில் கொள்ளை. இவன் உழைத்தது இலங்கை தமிழர்கள் பணம். இவனுடைய பாஷையில் இசை என்றால்—“ஆளுமா, டோலுமா....” சீ வெட்கம். இவன் மராட்டி தேசத்திற்கு சென்று அரசியலில் குதித்து வென்று காட்டவேண்டும். அப்போ இவன் மனிதன்.

எம்ஜிஆர்: இவர் என்னத்தைக் கிழித்தார். நான் வேலூரில் வாழ்ந்தபொழுது, ஒரு அரசியல்வாதி கூறினார்: நான் சேரி மக்களை மாடி வீட்டு மக்கள் ஆக்குவேன் என்று. ஆனால், நடந்தது? சேரி மக்கள் சாக்கடைக்கு வந்தார்கள். மாடி விட்டு மக்கள் சேரிக்கு வந்தார்கள். பதவியில் இருப்பவர்களும் அவர்களோடு சேர்ந்தவர்களும் கோடீஸ்வரர் ஆகினார்கள். காரணம்: மக்களின் மூடத்தனம். எம்ஜிஆரோ, பல கோடி சொத்திற்கு அதிபதியாக மறைந்தார். பிரபாகரனுக்கு பல கோடி பணம் கொடுத்தார். இலங்கை பிரச்சனைக்கு மூல கர்த்தா, நெடுமாறனும், எம்ஜிஆரும்தான்.

விஜய்: விஜயின் தந்தை சிவாஜி ராவின் காலின் விழுந்தாராம். எதற்கு? மகனுக்கு ஒரு சீட் கேட்டா? இந்தச் செயல், விஜயை சாக்கடைக்கு எறிந்துவிட்டது. மாபெரிய குற்றம். தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா, என்ற சொல்லுக்கு மானபங்கம் விளைவித்தார், மராட்டியன் காலில் விழுவது, மானம் இல்லாதவன் விஜயின் தந்தை. விஜய் அரசியலுக்கு தகுதி இல்லை.

இன்றைய தமிழக அரசியலுக்கு யார் வேண்டும்?

Tamil Nadu is a state full of corruption, bribery, with the absence of Law & Order. Does anyone think that TN is exercising Law & Order? Can anyone prove what happened to Jayalalitha? Annadurai? Does democracy prevail in TN? Who are the dedicated people in justice, law, and order? Who preach honesty, spirituality, forgiveness, justice, and cohesiveness. Who were the intellectuals?

We all know that it’s the Brahmins are the intellects and preach cohesiveness.

சிந்து வெளிக்குள் புகுந்த ஆரியர்களில், ஒரு சாரார் பொன்னுக்கும், பொருளுக்கும் பெண்ணுக்கும் அடிமைப்படாத குழு. இவர்கள் ஆன்மிகம், தர்மம், நீதி, நெறி,  ஒழுங்கு, ஆண்டவன் வழிபாட்டில் ஆழமான செறிவு கொண்டவர்களாக இருந்தார்களாம் என்பது வரலாறு. இசையிலும் மோகம்  கொண்டவர்கள் என்பதும் வரலாறு. இவர்கள்தான் இன்றைய பிராமணாள்கள். அதிலும் இலங்கையின் பிராமணார்கள் மிகவும் நெறியோடு வாழ்பவர்கள். மிகவும் சிறந்தவர்கள். ஆகவே குணத்தில் சிறந்தோர் என்றால், அது பிராமணாள்கள்.
If we analyze the statistics of convicts, criminals and people who were charged with bribery and corruption, we could find zero brahmins have been convicted. Why is that? People, if we have a brain and have neural activity, then think and analyze. TN elected rowdies and coolies to the parliament. Uneducated people who have infected DOS and neural activity can only do one thing, Engage in illegal activities, criminal activities etc. Think about Sashikala, Dhinakaran, Panneerselvam and all those in the basket. What can TN people expect? Hero worshiping a movie star that he can do magic and that they can be better in life. Is it possible? NO!
After Rajaji and Kamarajar, TN entered bribery, corruption, and criminal activities.

Let us analyse Kamala Hassan:

கமல்ஹாசன்; இவர் ஒரு சட்டத்தரணிகள் குடும்பத்தில் பிறந்தார். இவரிடம், ஊழல், கற்பழிப்பு, கொலை, கொள்ளை, இல்லை என்றுதான் கூறமுடியும். பணத்தாசை இல்லை. தமிழக மக்களுக்கு சேவை செய்வார் ஏன்ற நம்பிக்கை உண்டு. ஆங்கிலம், தமிழ் சரமாரியாக பேசுவார். இவர் ஒரு சுத்த தமிழன். சட்டத்தரணிகள் குடும்பத்தில் பிறந்தார். இவர் கட்சியின் பெயரிலேயே, சத்தியம் நிலை தாங்கி நிற்கின்றது. மக்கள் நீதி மய்யம்.

மக்கள் பார்வையில்; கமல் மக்களின் பாதையில் வலம் வந்து, மக்களுக்கு சேவை செய்து மக்களின் ஆசீர்வாதத்தைப்பெறுவார் என்பதில் ஐயமில்லை. இன்றைய நிலைப்பாட்டில், தமிழகக்தை ஆள்வதற்கு ஒரு சிறந்த அரசியல்வாதி என்றால் அது கமல்தான்.

He is a man of high integrity, intellect, and honor. He is the proper person to rule TN. Within the first term, he will eliminate bribery, corruption, illegal affairs on contracts, elevate the living standards of the poor, education to all, illegal private educational institution, eliminate nepotism, favoritism and all that prevails in TN.


Let the TN voters NOT vote for money, alcohol and a packet of biriyani, but vote for the right candidate and straighten TN for TN Tamil people. If not, TN will fade away.கட்டாக்காலி மாடுகளை அரசியலுக்குள் நுழைக்க வேண்டாம்.